கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்ற செங்கொடி குமாரராஜா மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒன்றியக் கவுன்சில் உறுப்பினர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா, ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு நேரிடையாக நன்றி தெரிவித்தனர்.