திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொரப்பாடி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிபாகம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. ஏதேனும் விபத்து நிகழ்வதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.