அவிநாசி, மே. 6 - அவிநாசி ஒன்றியத்திற் குட்பட்ட தெக்கலூர், சாவக் கட்டுபாளையம், ஆலத்தூர் மற்றும் நரியபள்ளி உள் ளிட்ட பகுதிகளில் அமைக் கப்பட்ட சோதனைச் சாவடி களில் காவல்துறை, மருத் துவக் குழு, உள்ளாட்சித் துறை மற்றும் வருவாய்த் ்துறை அடங்கிய குழுக்கள் கொண்டு ஊருக்குள் நுழை யும் பொதுமக்கள் கண் காணிக்கப்பட்டு வருகின்ற னர். இதனைத்தொடர்ந்து இவ்வழியாக வரும் வாக னங்களுக்கு உள்ளாட்சித் துறை மூலமாக சுகாதாரப் பணியாளர்கள் துணை யோடு வருகின்ற வாகனங் களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. சோதனைச் சாவடிச்களில் கிருமி நாசினி தெளிப்பு