அவிநாசி, ஆக. 2- நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா, 15.வேலம் பாளையம், பெருமாநல் லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் திங்களன்று மாதாந்திர பரா மரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால் இதனைச் சுற்றிய பகுதிகளான நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா, பரமசிவம்பாளை யம், பழங்கரை, பெரியாயி பாளையம், பொங்குபாளை யம், திருமுருகன்பூண்டி ஒரு பகுதி. அணைப்புதூர் ஒரு பகுதி, தேவம்பாளையம், 15.வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப் பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், இந்திர நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலணி, செட்டிபாளையம், சோளி பாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜிவா நகர், அன்னபூர்ண லே அவுட், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், பெருமாநல் லூர், பெரியார்காலனி உள் ளிட்ட பல்வேறு பகுதிக ளில் திங்களன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற் படவுள்ளதாக மின் வாரி யத்தினர் அறிவித்துள்ள னர்.