tamilnadu

அவிநாசியை சுற்றியுள்ள பகுதியில் மின் தடை

அவிநாசி, ஆக.9- கானூர் புதூர், பசூர் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையங்க ளில், மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கானூர், அல்லப் பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபு தூர், ஆலத்தூர், தொட்டிபா ளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசரா பாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி,  பெத்தநாயக் கன்பாளையம், பூசாரிபா ளையம், இடையர்பாளை யம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட் டுப்பாளையம், மேட்டுக் காடு புதூர் ஆகிய பகுதிக ளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினர் தெரிவித் துள்ளனர்.