tamilnadu

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

திருப்பூர், ஜூன் 4 - திருப்பூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வரும் புலம் பெயர்ந்த  வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தில் வழங்கப்படும் ரயில் பய ணத்திற்கான அனுமதி சீட்டு வாங்க,திருப்பூர் மாநக ராட்சி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முன்பு ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருக்கின்றனர். திருப்பூரிலி ருந்து இதுவரையில்  பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தி ரபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களுக்கு 28 சிறப்பு ரயில் இயக்கப்பட்டு 40ஆயிரம் புலம் பெயர்ந்தத் தொழி லாளர்கள் தங்கள் சொந்த  ஊருக்கு அனுப்பப்பட்டுள் ளார்கள்.