tamilnadu

img

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

திருப்பூர்  மாவட்ட  ஆட்சியரக  அலுவலக் கூட்டரங்கில் வெள்ளியன்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தொழிலா ளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி, அனைத்து  அரசுத்துறைகளின் அலுவ லர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.