tamilnadu

img

மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை

கோடை காலம் என்பதால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அருவி தரையில் மலைக்கு மேல் 7 கி.மீ தொலைவில் உள்ளதால், அதோடு வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மாலை 5 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை.