tamilnadu

img

தஞ்சை மாவட்டத்தில் நவம்பர் புரட்சி தின விழா

நவம்பர் புரட்சி தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி, கடலூர், வேலூர், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருவாண்ணமலை ஆகிய மாவட்டங்களில் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடினர். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்டச் செயலாளர்கள் ஆறுமுகம்,  ஆர். ராஜாங்கம், எஸ். தயாநிதி, வி.சுப்பிரமணியன், ஏழுமலை, எம். சிவக்குமார் மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.