கும்பகோணம், ஜூலை 12- தஞ்சை மாவட்டத்தில் கொ ரோனா நோய் தொற்று அதி கமாக பரவி வருவதால் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் 31 இட ங்களில் கொரோனா பரிசோ தனை மையங்கள் செயல்ப டுகின்றன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சி யர் கோவிந்தராவ் விடுத்து ள்ள செய்திக் குறிப்பில், கொ ரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து முன்னெச்ச ரிக்கை மற்றும் தடுப்பு நட வடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கொரோனா நோ ய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் 31 இடங்களில் கொரோனா பரி சோதனை மையங்கள் அமை க்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அணைக்கரை, நீலத்த நல்லூர், விளாங்குடி சோத னைச் சாவடிகள், பெரியார் மணியம்மை தனிமைப்ப டுத்தும் மையம், மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவ மனை.
கும்பகோணம், பட்டு க்கோட்டை, திருவை யாறு, பாபநாசம், அதிரா ம்பட்டினம், பேராவூரணி அரசு மருத்துவமனைகள். தஞ்சை மாநகராட்சி, கும்ப கோணம் நகராட்சி, பட்டு க்கோட்டை நகராட்சி, வல்லம், பட்டீஸ்வரம் நடமா டும் பரிசோதனை மைய ங்கள், முருக்கங்குடி, கோனு லம்பள்ளம், பட்டீஸ்வரம், கபிஸ்தலம், நடுக்காவேரி, மெலட்டூர், வல்லம், திரு வோணம், தொண்டராம்ப ட்டு, மதுக்கூர், செருவாவி டுதி, அழகியநாயகபுரம், பா ளையப்பட்டி, தாமரங்கோ ட்டை ஆரம்ப சுகாதார நிலை யங்கள் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, தஞ்சை மாவ ட்டத்தை சேர்ந்த பொது மக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி கள் இருந்தால், தங்கள் பகு திக்கு அருகில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தில் மாதிரியை கொ டுத்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உட ல்நலம் சரியில்லாதவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டு நடமாடும் பரிசோ தனை மையங்கள் மூலம் பரி சோதனை செய்து கொள்ள லாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வே ண்டும் என தெரிவித்துள்ளார்.