tamilnadu

img

மக்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு 5 மாதத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் பிரதேச தலைவர் சந்திரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கதின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன், பிரதேச செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பேசினர்.