tamilnadu

img

200ஐ தாண்டி...

“ராம்ஜி மஹாட்டோ எனும் 45 வயது இடம்பெயர் உழைப்பாளி தில்லியிலிருந்து பீகாரில் உள்ள பெகுசராய் எனும் தனது சொந்த ஊருக்கு நடந்தார்.  உணவு இல்லை; தண்ணீர் இல்லை. பிரதமரின் தொகுதியான வாரணாசி வந்த பொழுது சாலையில் மயங்கி விழுந்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூட வைரஸ் பரவிவிடும் எனும் பயத்தால் அவரை தொட வில்லை. இரண்டு மணி நேரம் சாலை யிலேயே கிடந்தார். பிறகு அவர் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டார். இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறினர்.”

- தி டெலிகிராப் ஏடு செய்தி

மத்திய அரசாங்கத்தின் திட்டமிடப் படாத ஊரடங்கால் இன்னொரு மரணம். 200ஐ தாண்டிவிட்டது.