tamilnadu

img

மிஸ்டர் லோக்கல் படம் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயந்தாரா நடித்துள்ள படம் தான் மிஸ்டர் லோக்கல்.

இந்தப் படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார். ராதிகா,யோகிபாபு,சதிஷ் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு மே 17 அன்று வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.