tamilnadu

img

தமிழக அரசின்  நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறு-குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும், ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை விலக்கிக் கொள்ள வலியுறுத்தியும் புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இடதுசாரி கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.