tamilnadu

img

சேலம் சிறை தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா

சேலம், பிப்.12- சேலம் சிறை தியாகிகள் நினைவு தின  கொடியேற்று விழா செவ்வாயன்று அரியாக் கவுண்டன்பட்டியில் நடைபெற்றது.  சேலம் சிறை தியாகி ஆறுமுகம் பிறந்த அரியாக்கவுண்டன்பட்டியில் கொடி யேற்று விழா நடைபெற்றது. இந்த கொடி யேற்று விழாவிற்கு டாக்டர். ஆர்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். செங்கொடியை கட்சி யின் மாநகர செயலாளர் எம்.கனகராஜ்  ஏற்றி வைத்து தியாகிகள் தின உரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.பால கிருஷ்ணன், கிளை செயலாளர்கள் எம். மூர்த்தி,  டி.நூர்லக் மற்றும் எம்.கே.ஜெய பாலன், கண்ணன், சசிக்குமார், ஜெ.ராமன், ரமேஷ், மகாலிங்கம் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். கமிட்டி உறுப்பினர் வி. பிரகாஷ் நன்றி கூறினார்.