சேலம், ஜூன் 8- ஆன்லைன் வகுப்பு களை ரத்து செய்ய வேண் டும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை குறைந் தது இரண்டு வாரங்களா வது வகுப்புகள் நடத்தி விட்டு தேர்வுகள் நடத்த வேண்டும். தனியார் பள்ளி களில் நடைபெறும் கட் டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் ஓபிசி மாணவர் களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத் திந்திய மாணவர் பெரு மன்றம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளிக்கப் பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் தினேஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.