tamilnadu

img

இளம்பிள்ளை அருகே கபாடி போட்டி

இளம்பிள்ளை, பிப். 10-  சேலம், இளம்பிள்ளையில் மின்னொளி கபாடி போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேம்படிதா ளம், திருவளிப்பட்டி பகுதியில் டிஎம்எஸ் கபாடி குழுவின் சார்பில் 25 ஆம் ஆண்டு கபாடி போட்டி ஞாயிறன்று நடை பெற்றது. இதில் , தாழையூர், அய்யம்பாளையம் பகுதி களைச் சேர்ந்த அணிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியினை பொதுமக்கள் உள்பட திராளானோர்  கண்டு களித்தனர்.