தென்காசி:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தமழை காரணமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம்மேக்கரை கிராமம் அடவிநயினார் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஆற்றங்கரை ஓரப் பகுதிகளில் வாழும் மக்களுக்குஎச்சரிக்கை செய்வதற்கு அச்சன்புதூர் காவல் நிலையம் மூலமாகவும்உள்ளாட்சி துறை மூலமாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.