tamilnadu

img

சிபிஎம் மத்தியக்குழு அலுவலகம் வருகை வந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு

சிபிஎம் மத்தியக்குழு அலுவலகம் வருகை வந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு

மத்தியக்குழு அலுவலகத்திற்கு வந்தது. அவர்கள் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் சர்வதேசத் துறைக்குத் தலைமை வகித்திடும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமாரைச் சந்தித்தனர். 12 உறுப்பினர்களைக் கொண்ட  வியட்நாம் தூதுக்குழுவில் தோழர் நியூயென் டிராங் நிஹியா (Nguyen Trong Nghia) மற்றும் 11 பேர் இடம் பெற்றிருந்தனர். இத்தூதுக்குழுவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் மூன்று பேர்களும், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் மத்திய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பங்கேற்றனர்.