tamilnadu

img

கீழடியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

 பொன்னமராவதி, அக்.13- புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத் துறை சார்பாக மாணவர்களை தமிழர்களின் தொன்மையான நாகரீ கத்தை பறைசாற்றும் தொல்லியல் சான்றுகள் நிறைந்த கீழடிக்கு அழைத்துச் சென்று வரலாற்றுச் சான்றுகளை பார்வையிடச் செய்தனர். பள்ளி இயக்குநர் வ.சித.பழ.சிதம்பரம், பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.இரா.சந்திரன் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். வரலாற்று துறை ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.