tamilnadu

பொன்னமராவதி ஒன்றியத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று

 பொன்னமராவதி,  ஜூன் 15- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூ ராட்சி பகுதியில் கொரோனா தொற்று ஒருவருக்கும், ஒன்றிய பகுதிகளான காரை யூர், சுந்தரசோழபுரம் மற்றும் நகரப்பட்டி உள்ளிட்ட ஊர்க ளுக்கு கடந்த இரண்டு தினங்க ளில் சென்னையில் இருந்து வந்த ஐந்து நபர் ஆக ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து அவர் கள், சுகாதாரத் துறை மூலம் புதுக்கோட்டை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.