புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவிகள்... நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 8/10/2019 12:00:00 AM மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கடலூர் கே.என்.சி மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தம் செய்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Tags Students protest புதிய கல்விக் கொள்கை