tamilnadu

img

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜன. 11) கல்வி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப பல்  கலைக்கழகத்தின் தலைவர்  பி.சத்தியநாராயணன், துணைவேந்தர் டாக்டர் சந்திப் சன்ஷெட்டி,  பதிவாளர் சேதுராமன், முன்னாள் மாணவர் சங்கங்களின் இயக்குநர் ஆர்.வெங்கிடரமணி,  எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்த ரம், இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் 750க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.