tamilnadu

img

கொடியேற்றம்

பெரம்பலூர் அக்19- இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி யேற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை கொடி ஏற்றி துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு, வட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, சி.சண்முகம் ஆர்.முருகே சன், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.