tamilnadu

கலைக்குழு பிரச்சாரம் -முரசு கலைக்குழு

கலைக்குழு பிரச்சாரம்


முரசு கலைக்குழு 

மாலை - மேலூர் மற்றும் மேலூர் இசை சங்கமம்

புதுகை பூபாளம் கலைக்குழு 

மாலை - இஸ்மாயில்புரம் 12வது தெரு

இரவு - காமராஜர்புரம்

புயல் கலைக்குழு

காலை - தாரப்பட்டி, காமாட்சிபுரம்

மாலை - இ.பி.காலனி, உச்சபரம்புமேடு 

இரவு - வெளிச்சநத்தம், இசை சங்கமம் மேலூர்

சாரல் கலைக்குழு

காலை - கடச்சனேந்தல், கீழ கள்ளந்திரி

மாலை - மாயாண்டிபட்டி

இரவு - மாங்குளம், மேலூர் இசை சங்கமம்

கலைவாணர் கலைக்குழு

மாலை - கொடிமங்கலம்

இரவு - துவரிமான், புதுக்குளம்


சு.வெங்கடேசனின் இன்றைய பிரச்சாரம்


காலை 7.00 மணி - டி.வி.எஸ்.நகர், பீ.பீ.குளம்,சரவணா மருத்துவமனை, மருதுபாண்டியர் நகர்,தனிக்கொடி வீட்டுத்தெரு, மருதுபாண்டியர் நகர்மெயின், ரத்தினசாமி நாடார் மெயின், சொக்கநாதர்புரம், கிருஷ்ணாபுரம் தெருக்கள், பீ.பீ.குளம் சந்திப்பு, இந்திராநகர் தெருக்கள், சொக்கிக்குளம், அண்ணாநகர், பாஸ்கர் காம்ப்ளக்ஸ், லேடி டோக் ரோடு, பி.டி.ஆர். 3, 4, 6, 8 தெருக்கள், பி.டி.ஆர். மெயின்ரோடு, அரசன் ஸ்வீட் சந்திப்பு, ரயில்வே காலனி, செல்லூர் மார்க்கெட், வெண்மணி தெரு - அகிம்சாபுரம்முக்கிய வீதி - ஜான்சிராணி 3வது தெரு - அம்பேத்கர் நகர் - சிவன் தெரு - ஆர்.எஸ்.நாயுடு தெரு - குமரன் சாலை - பாலம் ஸ்டேஷன் ரோடு - மேலத்தோப்பு - சன்னதி தெரு - கீழத்தோப்பு - 60 அடி ரோடு, காரல்மார்க்ஸ் தெரு, ஆழ்வார்புரம் - வைகை வடகரை - மத்திய பகுதி - அரசு மருத்துவமனை வடக்கு பகுதி, புளியந்தோப்பு - ஆர்.ஆர்.மண்டபம் - மேலக்காரத்தெரு - வைகை வடகரை - மதிச்சியம் காவல்நிலையம் - சப்பானிக்கோவில் தெரு - சிவாலயம் மெயின் ரோடு - எஸ்.ஆர்.கே.இறக்கம் - மதிச்சியம் மத்தியதெரு - காளியம்மன் கோவில் தெரு - பகவதியம்மன் கோவில் தெரு - சுப்புராயன் தெரு - விவேகானந்தர் 1, 2 தெருக்கள் - ஷூமேக்கர் காலனி தெரு - ஷா தியேட்டர்- கல் மண்டபம் - அரவிந்த் கண் மருத்துவமனை - மாவட்டஆட்சியர் ரோடு - பி.டி.காலனி - இந்திரா நகர், சதாசிவம்நகர், சௌராஷ்டிராபுரம், தீர்த்தக்காடு, வண்டியூர், கபீர் நகர், ஜே.ஜே.நகர், ஜூப்ளி டவுன் - ஆவின் நகர்,வளர்நகர் - உத்தங்குடி, உலகநேரி, அம்பலக்காரன் பட்டி, உத்தங்குடி.


சிபிஎம் தலைவர்கள் பிரச்சாரம் 


மாதர் சங்க தலைவர் எஸ்.வாலண்டினா வெளிச்சநத்தத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் உச்சபரம்புமேடு- இ.பி.காலனி மற்றும் மதுரை நகரில் மாலையில் காஸ்ட்ரோ படிப்பகம், வள்ளுவர் நகர் ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்கின்றனர்.