அசாம் வெள்ள நிவாரண பணி களுக்கு பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
அமெரிக்க தேர்தலுக்கான ஜனாதி பதி வேட்பாளராக ஜோ பிடே னை, ஜனநாயக கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
மாலியில் ராணுவ புரட்சி ஏற் பட்டுள்ளது. அங்கு ஜனாதி பதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் ராணுவத்தினர் கைது செய்தனர்.
இந்தியாவில் சமூகவலைத்தள மான பேஸ்புக் பாரபட்சமாக செயல்படுவதாகவும், எனவே அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86 ஆகவும் விற்கப்படுகிறது.
மத்திய அரசின், தூய்மை இந் தியா திட்டத்தின் ஒரு பகுதி யான, தூய்மை கருத்து கணிப்பு - 2020ல், வெற்றி பெற்றவர்களின் விபரங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார்.