தில்லியில், ஆம் ஆத்மி அரசின் ஊழலைஎதிர்த்துப் போராடும் பாஜகவுக்கு, துணைநிற்க வருமாறு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, பாஜக தலைவர்ஆதேஷ் குப்தா அழைப்புவிடுத்திருந்தார். இந்நிலையில், “உலகின்பெரிய கட்சியான பாஜக, இந்த 83 வயது‘பக்கிரி’யின் ஆதரவை கேட்பது துரதிருஷ்டவசமானது’’ என்று ஹசாரே பதிலளித்துள்ளார்.