இந்தூர், ஜன.16- “பல்கலைக் கழகங்க ளில் எழுப்பப்படும் ‘ஆஸாதி’ (விடுதலை) கோஷம், நேரத்தையும் கல்வியை யும் இழக்க வழிவகுக்கி றது” என்றும், மேலும் “அது வெட்கக்கேடானது; நாட் டின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கக் கூடியது” என்று, கார்ப்பரேட் சாமி யார் ராம் தேவ், அலறியுள் ளார். இந்த வகையான அராஜகத்தை (விடுதலை முழக்கத்தை) பரப்புவோ ருக்கு எதிராக அரசு ‘செயல் பட’ வேண்டும் என்று ராம் தேவ், தூண்டி விட்டுள்ளார்.