tamilnadu

img

உயிர்த் தியாகிகளாக  அறிவிக்க வேண்டும்

கொரோனாவுக்கு இந்தியாவில் 382 மருத்துவர்கள் பலியாகியுள்ள நிலையில், அவர்கள் ‘உயிர்த் தியாகிகள்’என்று அறிவிக்கப்பட்டு, அரசால் கௌரவிக்கப் பட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.