tamilnadu

img

முதல்வர் வேட்பாளர் இல்லை

புதுதில்லி, ஜன. 17 - தில்லி சட்டப்பேர வைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டி யலை பாஜக வெளியிட உள்ளது. பாஜக-வைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளர், பிர தமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்து வது வழக்கம். ஆனால், தில்லியில் தற்போதுள்ள நிலையில், அப்படி யாரை யும் முதல்வர் வேட் பாளராக முன்னிறுத் தாது என்று பாஜக வட்டா ரங்கள் கூறுகின்றன.