உ.பி. பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு வரும் டாக்டர் கபீல்கான், தனது குடும்பத் துடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியேறியுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தானில் தாங்கள் பாதுகாப்பாக உணர்வ தாகவும், தனக்காக குரல்கொடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்ப தாகவும் கபீல்கான் குறிப்பிட்டுள்ளார்.