தன்னை மிகப் பெரிய பிம்பமாக காட்டுவதில் தனி அக்கறை செலுத்தும் பிரதமர் மோடி, தற்போது தனதுஅதிகாரப்பூர்வ இணையதளத்தை ஐ.நா.வின் 6 மொழிகள் உள்பட இந்தியாவின் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இயக்க முடிவு செய்து, அதற்கான பணியைத் தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளார்.