அதி நவீன ஸ்பைஸ் -2000 (Spice-2000) வகை குண்டுகள், இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ளன. தற்போது விமானப்படைகளு க்காக கூடுதலாக இந்த குண்டுகளை இஸ்ரேலிடம் வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த குண்டுகள் பெரும்பாலும் பங்கர்கள், முகாம்கள், டென்ட்களை அழிப்பதற்கு பயன்படுத்தக்கூடியதாகும்.