காங்கிரஸ் கட்சிக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே 2008-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாகவும், இதுதொடர்பாக என்ஐஏ அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சேவியோ என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மனுதாரரை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு கூறியுள்ளது.