“அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நாள், வாழ்க்கையில் ஒரு திருநாளாகும். அதை நேரில் தரிசித்து மகிழ, விழா நிர்வாகிகள் எனக்கு அழைப்பு அனுப்பவில்லை எனில் நான் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்” என ரவீந்திரகுமார் துவேதிஎன்ற இந்து மகா சபை பிரமுகர் மிரட்டல்விடுத்துள்ளார்.