இந்த மண்ணில் பிறந்தவனால்தான் இந்தநாட்டைக் காப்பாற்ற முடியும் என சாணக்கியர் கூறியுள்ளதாகவும், எனவே, வெளிநாட்டுப் பெண்ணின் (சோனியாகாந்தியின்) வயிற்றில் பிறந்தவர் (ராகுல் காந்தி) தேசபக்தராக இருக்க முடியாது என்றும், போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர், வழக்கம்போல வாய்க்கொழுப்பாக விமர்சித்துள்ளார்.