மேற்கு உ.பி.யின் ஹப்பூரில் 6 வயது தலித்சிறுமி மிகக் கொடூரமாகபாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், “பாஜக அரசின் கீழ்தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. எங்கள்மகள்கள் பாதுகாப்பாக இல்லை. எங்கள்வீடுகளும் பாதுகாப்பாக இல்லை. என்று ‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத்கண்டனம் தெரிவித்துள்ளார்.