tamilnadu

img

கோகோய்க்கும் கொரோனா தொற்று!

உச்சநீதிமன்ற முன் னாள் தலைமை நீதிபதியும், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந் தம்; அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகோய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கோகோயை மோடி அரசு நியமன எம்.பி. ஆக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.