tamilnadu

img

அதானி கட்டுப்பாட்டில் கிருஷ்ணப் பட்டினம்...

விஜயவாடா:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனத்தை, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்த, இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.இந்த இணைப்பின் மூலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுக நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைப் பெறுவதுடன், நிர்வாகக் கட்டுப்பாட்டையும்இனி அதானி துறைமுகங்கள் நிறுவனமே மேற்கொள்ளும் என்றும், இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.