tamilnadu

img

தென்கொரியாவுடன்  ஒத்துழைப்பு!

அமெரிக்க கூட்டாளி நாடுகளில் ஒன்றான தென்கொரியாவுடன் பாதுகாப்புத் தொழில் துறை மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பதென இந்தியா முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தென் கொரிய அமைச்சர் ஜியோங் கியோங் டூ-டன், ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.