tamilnadu

img

பாஜக எம்.பி.யைத்  தகுதிநீக்க வேண்டும்!

மேற்குவங்க பாஜக எம்.பி. அர்ஜூன் சிங், வேட்புமனுத் தாக்கலின் போது, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாங்கிய பங்குகளின் விவரத்தை மறைத்து இருப்பதால், அவரைத் தகுதி நீக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அர் ஜூன் சிங், முன்பு திரிணாமுல் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.