tamilnadu

img

 விவசாயிகளுக்கு எதிரான பாஜக அரசின் சட்டங்கள்!

கர்நாடக அரசு பிறப்பித்துள்ள வேளாண் சந்தைகள் மற்றும் நிலச்சீர்திருத்த அவசரச் சட்டங்கள் மூலம் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தெருவில் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரித்துள்ளார்.