புதுதில்லி, நவ.9- அயோத்தி வழக் கில் வெற்றி கிடைத்துள்ள இந்த நேரத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பின் செயல் தலைவர் அசோக் சிங்காலை நினைவு கூர வேண்டும். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்திற்கு மூலா தாரமாக செயல்பட்ட அவ ருக்கு, மோடி அரசு உட னடியாக பாரத ரத்னாவை அறிவிக்க வேண்டும். என்று சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.