tamilnadu

img

மீண்டும் திட்டக்குழு ராகுல் தகவல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பு நீக்கப்படும்; திட்டக்குழுவே மீண்டும் கொண்டுவரப் படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். “இந்த திட்டக்குழுவில் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், சந்தை வல்லுநர்கள் உள்ளிட்ட 100 பேர் இடம்பெறுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.