rahul

img

இஐஏ - 2020 பேரழிவை ஏற்படுத்தக் கூடியது... அரசியல் சித்தாந்தங்களைத் தாண்டி அனைவரும் எதிர்க்க வேண்டும்: ராகுல் அழைப்பு

சுற்றுச்சூழலைக் காக்க நமது இளைஞர்கள் எப்போதும் முன்களத்தில் நின்று போராடக்கூடியவர்கள்....

img

ராகுலை கட்டிவைத்து அடிக்க வேண்டுமாம்.. ‘தாத்தன்’ சாவர்க்கருக்கு தப்பாத ‘பேரன்’ சாவர்க்கர்

ஜவஹர்லால் நேரு, ஒருபிரிட்டிஷ் விசுவாசியாக இருந்தார், 1946-ஆம் ஆண்டில் அவர், துணைராயல் கவுன்சிலில் ஒரு அமைச்சராகவும் இருந்தார், அதிகாரத்திற்கான பேராசையில், பிரிட்டிஷாரின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொண்டார்....

img

ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காவலாளி எனக் கூறிக் கொள்ளும் மோடி ஒரு திருடர் என நீதிமன்றம் கூறிவிட்டதாகக் கூறி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்தார்.

img

ராகுல் மீது நரேந்திர ஷர்மா வழக்கு

காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.