ராமர் கோயில் கட்டுவதற்காக, பாபர் மசூதி இடிப்பு வழக்கை எதிர் கொண்டு வரும், 92 வயது அத்வானி, ராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைக்கப்பட்டாரா? என்று சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், ‘அத்வானிக்கு அழைப்புஎதுவும் வரவில்லை; காணொளி பங்கேற்புக்கான ஏற்பாடுகளும் செய்துதரப் படவில்லை’ என்று அத்வானியின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.