tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வை

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் வட்டம் பெரியார் பல்கலைக்கழக  உறுப்பு கல்லூரியில் தனிமைப்படுத் தப்பட்டுள்ள வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த நபர்களை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் புத னன்று பார்வையிட்டார்.