வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியரும் ஆய்வு நமது நிருபர் ஏப்ரல் 2, 2019 4/2/2019 12:00:00 AM நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.ஆசியா மரியம் திங்களன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Tags தேர்தல் அலுவலரும் ஆட்சியரும் ஆய்வு வாக்கு எண்ணும் மையம்