நாகப்பட்டினம்: அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில், நாகப்பட்டினம் பணிமனை முன்பு வெள்ளிக்கிழமை தோழர் வி.பி.சிந்தன் உருவப் படத்திற்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் போது, கொரோனா வுக்கு எதிராக ஓயாது பணியாற்றும் தூய்மைத் தொழிலாளர்களுக்கு அத்தி யாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப் பட்டன.