13 வயது பள்ளி மாணவியுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகக் கூறிய பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் 42 வயதான பயிற்சி ஆசிரியர் தன்னிடம் கற்கும் 13 வயது சிறுமியை தனது அறைக்குள் அழைத்து உடலுறவு வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சிறுமி அச்சம்பவத்தை தனது அம்மாவிடம் கூறியதில்,போலிஸில் புகார் அளித்துள்ளனர்.இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பவாய் போலீஸார் பயிற்சி ஆசிரியரை கைது செய்தனர். மேலும் ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலபேரிடம் இதுபோன்று கூறியது தெரியவந்துள்ளது.